பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்! அன்புமணி அறிவிப்பு…
சென்னை: பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், தற்போது அன்புமணி பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகள் ஆதரவுடன் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றி உள்ளார். மேலும், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலு இணைந்துள்ளார். இதற்கிடையில், கட்சி மற்றும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


