திண்டிவனம் பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர்! ஸ்டாலினுக்கு செல்வபெருந்தகை நன்றி

சென்னை: விழுப்​புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,  மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்  செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கை​யில் ,  ஏழை, எளிய மக்​களின் வாழ்​வா​தா​ர​மாக விளங்​கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தி​யளிப்​புச் சட்​டத்தை சிதைக்​கும் நோக்​கத்​தோடு செயல்​படும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.