பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட மகளை கொன்ற தந்தை - என்ன நடந்தது?

மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தந்தை ஒருவர் தனது மகளைக் கொலை செய்துள்ளார் என நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.