நீதிமன்ற உத்தரவை மீறி 144 எப்படி போடலாம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மாவட்ட ஆட்சியர்பிரவீன் குமார். அப்போது நீதிபதி,  நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்? அவருக்கு எவ்வளவு தைரியம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். இதையடுத்து வருக்கு மார்ச் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.