புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா

சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த  முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ   வரும் 8ந்தேதி  பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஜனவரி 1, 2026 முதல் அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% வரை ஓய்வூதியம் வழங்கும் ‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம்‘ (TAPS) அறிவித்துள்ளது. இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) அம்சங்களை ஒத்த ஒரு மேம்படுத்தப்பட்ட திட்டமாகும். 01-04-2003 முதல் 31-12-2025 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.