தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…
சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் தேர்தல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


