தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’! அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’, அவர் கட்சியின்  தலைவராக இருக்க அருகதை அற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும்,   நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து கருப்பு  வெள்ளையாக அறிவிப்பாரா, , வரி விபரங்கள் மற்றும் அவரது கட்சிக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார். அண்ணா நினைவுநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி தலைமையில் மரியாதை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.