பயோ மைனிங் முறையில் சென்னையில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகரத்தில் குப்பை கொட்டும் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும், பயோ மைனிங் முறையில்   52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.