காணொளி: சதுரங்கத்தில் இளம் வயதிலேயே கலக்கும் இந்திய வீராங்கனை
மகாராஷ்டிராவில் பிறந்த இவர், 5 வயதில் செஸ் விளையாட தொடங்கினார். 2 ஆண்டுகளுக்குள் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை 2012-இல் வென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


