ராணுவ பயிற்சி அளித்த தமிழர்: இந்தியாவில் 7 கிராமங்கள் இணைந்து தனி நாடாக இயங்கிய வரலாறு
என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள பரிதலா கிராமம், அதன் வைரங்களுக்காகப் பெயர்பெற்றது . ஆனால், அந்த கிராமத்திற்கு வைரங்களைவிடவும் மிகவும் மதிப்புமிக்க ஒரு வரலாறு உள்ளது. அதுவே பரிதலா குடியரசாகும். இன்று இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக உள்ள இந்தச் சிறிய நகரம், ஒருகாலத்தில் பரிதலா குடியரசாக இருந்தது என்பதே தனிச்சிறப்பு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


