தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி, தலைவர் சிலைகளுக்கு மரியாதை செய்த விஜய்…
சென்னை: தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி அலுவலகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்ததுடன், கட்சி கொடியேற்றினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சி அமைப்போம் என சூளுரைத்துள்ளார். தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி தலைமை அலுவலமான பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


