அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம்! அண்ணா நினைவுநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மடல்
சென்னை: தமிழ்நாட்டு வளர்ச்சியை படுகுழியில் தள்ள நினைக்கும் பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம், அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! என திமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


