மாம்பழ சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில்  தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமகவே உண்மையான பாமக என்றும், அதற்கே கட்சியின் சின்னமான மாம்பழ சின்னம் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே அதிகார மோதல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.