கேள்விக்குறியாகும் சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பருவமழை மற்றும் காவிரி நீர் திறப்பு காரணமாக 5 முறைக்கும் மேலாக மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் முறையான சேமிப்பு இன்றி வீணாக கடலில் கலந்தது. தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர் சாகுபடி நடைபெற்று […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


