ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் பிப்ரவரி 1ந்தேதி  தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.