விசில் சத்தத்தில் பவளவிழா பாப்பா, தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்! தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்…

சென்னை: தவெகவின் விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்… பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? என்று  விமர்சித்ததுடன்,  தமிழ்நாட்டில்  எத்தனை என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் த.வெ.க தான் என அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திருவள்ளுவர் இப்போது குறள் எழுதியிருந்தால், அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க முதற்றே உலகு  என்று எழுதியிருப்பார் என்றுவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகதான் மக்களுடைய ஒரே ஆப்ஷன் அதர்வைஸ் நோ டைவர்ஷன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.