முழு நிதியும் செலவிடப்படாத திட்டங்களுக்கு மீண்டும் அதிக நிதி ஏன்? - மத்திய பட்ஜெட் பற்றி நிபுணர்கள் அலசல்
2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையின்படி பார்த்தால், நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டு, முதலீட்டுச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது மட்டும் போதுமானதா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
