காணொளி: குழந்தைத் திருமணத்தில் இருந்து சிறுமிகளை காத்த கால்பந்து

இந்தியாவில் குழந்தை திருமணத்தால் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் தங்கள் கனவுகளை தொடர முடியாமல் உள்ளனர். ஆனால், தங்களுடைய அறியப்படாத வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவும், மற்றவர்களால் கவனிக்கப்படவும் இந்த குழந்தைகள் விளையாட்டை தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.