புதிய வருமான வரிச் சட்டம், சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் பாதை - மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டை உள்ளடக்கிய 4 மாநிலங்களில் அரிய வகை தாது வழித்தடம், சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.