இந்து என்பதால் கடுமையாக தாக்கினர் - வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலை என்ன?
வங்கதேசத்தில் இந்து தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, சிறுபான்மையினர் மீதான மத ரீதியான வன்முறை என இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால் இது ஒரு அரசியல் மோதல் என வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறுகிறது. பிபிசி நடத்திய கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


