தமிழ்நாட்டில் மலையாள படங்கள் வரவேற்பு பெறும் போக்கு எப்போது தொடங்கியது?

மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெறுவது என்பது பிரேமம் (2015) திரைப்படத்தில் தொடங்கிய ஒன்றல்ல. 1987இல், மம்மூட்டி நடிப்பில் வெளியான நியூ டெல்லி எனும் மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது, அதுவும் மொழிமாற்றம் செய்யப்படாமல். அதற்கும் முன்பே கூட மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்ற வரலாறு உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.