திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்றது ஏன்? ரீல்ஸ் சர்ச்சை, அபராதம் பற்றி சீரியல் நடிகை அர்ச்சனா விளக்கம்

திருவண்ணாமலை மலை உச்சியில் வனத்துறையின் தடையை மீறி பயணம் மேற்கொண்டது தொடர்பான சர்ச்சை காணொளிக்கு இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார். தடையை மீறிய குற்றத்துக்காக நடிகை அர்ச்சனா, அவருடன் பயணித்த அருண் பிரசாத் ஆகியோருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை வனத்துறை விதித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.