புதிய ஒப்பந்தத்தால் உற்சாகம்: தமிழக ஜவுளித் துறையினருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க சந்தைக்கு மாற்றாகுமா?

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகளை வரியில்லாமல் (Zero Duty) ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழக ஜவுளித்துறையினர் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக ஜவுளித் துறையினருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க சந்தைக்கு மாற்றாகுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.