ரூ. 13000 கோடி முடக்கம்… தங்க வர்த்தக மோசடியில் சிக்கிய சீனாவின் JWR விவகாரத்தில் நடந்தது என்ன ?

சீனாவில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட JWR குழுமத்தின் டிஜிட்டல் தங்க வர்த்தக தளம் திடீரென மூடப்பட்டதால், 1,000 கோடி யுவானுக்கு (சுமார் ரூ. 13000 கோடி) மேல் முதலீட்டாளர் பணம் முடங்கியுள்ளது. இந்த சம்பவம், சீனாவின் நிதி கண்காணிப்பு முறைகளில் உள்ள குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. JWR நிறுவனம் தன்னை ஒரு தொழில்நுட்ப இடைநிலையாளர் (Tech intermediary) என கூறிக்கொண்டாலும், உண்மையில் ப்ரோக்கர் போலவே செயல்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து முன்பணம் பெற்று, டிஜிட்டல் தங்கத்தில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.