சென்னையில் மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - பிகார் குடும்பம் கொலை பற்றி காவல்துறை கூறியது என்ன?

சென்னையில் கடந்த 24 ஆம் தேதியன்று மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிகார் இளைஞரின் மனைவி சடலத்தை பெருங்குடி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாகத் தேடி காவல்துறை தேடி வருகிறது கண்டுபிடித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.