செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது? முன்னணி நாடாக மாறுமா?
டெலிகாம் சிப்கள் அடிப்படையில், ஸ்மார்ட்போன் சிப்களில் இருந்து வேறுபட்டவை. அவை லட்சக்கணக்கான பயனர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் வரும் மிகப்பெரிய அளவிலான தரவுகளைக் கையாள்கின்றன. இவற்றை உற்பத்தி செய்வதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


