எட்டாத தூரத்தில் தங்கம் ஒரே நாளில் ரூ.9,520 உயர்வு! - தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.16,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,34,400 ஆகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.16,800 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,34,400 ஆகும்.

இந்த ஆண்டு முழுவதும் இவ்வளவு விலை ஏறும் என்று நிபுணர்கள் கணிந்திருந்த விலையை, இப்போதே தொட்டுவிட்டது.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.425 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.