இனி பாட மாட்டேன் - பாடகர் அர்ஜித் சிங் திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன்?

செவ்வாய்க்கிழமை மாலை அர்ஜித் சிங் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், பின்னணிப் பாடல் துறையில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தபோது, அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.