சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…
சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது எதிர்த்து, ஐ.பெரியசாமி, அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2006-2011 காலத்தில் மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவிவகித்த ஐ.பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


