காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  தேர்வானவர்களுக்கு வரும் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1299 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வு கடந்த  2025ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.