ஓராண்டில் 60% விலையேற்றம்: தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா?

கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை சுமார் 60 சதவீத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. புவிசார் அரசியலில் நிலவும் பதற்றமே காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இப்போதைக்கு தங்கம் வாங்குவது சரியான முடிவா? வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.