திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக போராடியவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியதாக 12 மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தீபம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீதான வழக்கின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


