‘அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு’…! தி.மு.க. அரசை சாடிய ராமதாஸ்
சென்னை: திமுக அரசு கல்விக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டியில், பாமகவின் சின்னம் மற்றும் கட்சியை அன்புமணி கைப்பற்றி உள்ளார். இதனால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. இதையடுத்து, அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் காரணமாக, ராமதாஸ் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


