கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க தடை! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை:  கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது  என திமுக நிர்வாகிகளுக்கு  திமுக தலைமை தடை விதித்துள்ளது. கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என திமுக அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அண்மைக் காலமாக திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கருத்து முரண் பேசுபொருளாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.