சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது! உயர்நீதிமன்றம்…
சென்னை: சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். சென்னை திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர், தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து, அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த கட்டிடத்துக்கு சட்டவிரோதமாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


