‘‘மணிப்பூரில் கூட பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் இல்லை’’! திமுக அரசு மீது அன்புமணி பட்டியல்…
சென்னை: ‘‘மணிப்பூரில் கூட பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் இல்லை’’! திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி பட்டியலிட்டுள்ளார். ‘‘முதல்வர் மு.க. ஸ்டாலினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிகக் கொடுமைகள் இழைக்கப்படவில்லை. இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


