பிளாஸ்டிக் கவரில் தேநீர்: மத்திய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில், பிளாஸ்டிக் கவரில் தேநீர்  மற்றும் உணவுபொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருவதால், பல்வேறு நோய்கள் வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து,  ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மக்காத பிளாஸ்டிக்குகளான கேரி பேக் எனப்படும் பிளாஸ்டிக்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அரசு மற்றும் அதிகாரிகள் துணையுடன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை கனஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.