மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு
சென்னை: மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு எ ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணையில், தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக தமிழர் மரபும் – நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகளைக் கொண்டு அமர்வுகளை நடத்தலாம். அதில் மொழிப்பற்றாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள் உள்ளிட்டோரை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


