முடிவுக்கு வரும் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்: அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத போட்டியை தூண்டுமா?
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 2026-இல் முடிவடைய உள்ளது. இது நியூ ஸ்டார்ட் அணுசக்தி ஒப்பந்தம் (New START Nuclear Treaty) அல்லது புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


