மதுரை ரவுடி அழகுராஜ் என்கவுன்டர்… பெரம்பலூரில் பரபரப்பு…

மதுரை: போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு  உள்பட பல்வேறு  வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அழகுராஜ் என்கவுன்டர்  செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் பெரம்பலூர் அருகே அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகுராஜ் (எ) கொட்டு ராஜா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படையைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இவர், சமீபத்தில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தார். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.