பூத் கமிட்டி வைக்கக் கூட ஆள் கிடையாது என விமர்சனம்! செல்வபெருந்தகை கண்டனம்…

சென்னை: காங்கிரஸ் கட்சியில்  பூத் கமிட்டி வைக்கக் கூட ஆள் கிடையாது என திமுக  பிரமுகர் தளபதி விமர்சனம் செய்தது கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை  அவமதிக்கும் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை  விடுத்துள்ளார். திமுக சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி,  மதுரையில் நடந்த மொழி போர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.