நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  கிண்டி அருகே உள்ள  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் மற்றும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில், ஜன.27 & 28 ஆகிய தேதிகளில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது. சென்னை வர்த்தக  மையத்தில் நடைபெறும்  உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று  தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.