ரூ. 417 கோடியில் குழந்தைகளுக்கு உயர்சிகிச்சைக்கான மருத்துவமனை! அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: சென்னையில், ரூ. 417 கோடி மதிப்பில், 6 மாடி கட்டிடத்துடன் கூடிய குழந்தைகளுக்கு உயர்சிகிச்சைக்கான பிரம்மாண்ட மருத்துவமனை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ரூ. 417 கோடி மதிப்பீட்டில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் 6 மாடிகளைக்கொண்ட கட்டித்தில், குழந்தைகளுக்காக பிரம்மாண்ட மருத்துவமனையை தமிழக அரசு அமைக்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கிண்டி, கிங் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை (ம) […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


