சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  முதல்வர் ஸ்டாலின்,  தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசிக்கு  தனியார் மருத்துவமனைகளில் ரூ.28 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.