இந்திய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 8 வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் பட்டங்களுக்கு சிங்கப்பூர் அங்கீகாரம்

சிங்கப்பூர் அரசு, மேலும் 8 வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் (SMC) இணைந்து ஜனவரி 27 அன்று அறிக்கை வெளியிட்டன. முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டில் மருத்துவர்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த தேவையை சமாளிக்கவே இந்த புதிய கல்லூரிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.