ஹிட்லரின் படையிடம் இருந்து யூதர்களை காப்பாற்றியும் உரிய அங்கீகாரம் பெறாத அராபியர்கள்
ஹோலோகாஸ்ட் காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது - ஆனால் நாஜிக்கள் ஆக்கிரமித்த வட ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட போதிலும், ஓர் அரபு நாட்டில் யூதரைக் காப்பாற்றியதற்காக ஒரு அரபியர் கூட இதுவரை நீதிமான் என்று அங்கீகரிக்கப்படவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


