இன்று குடியரசு தினம்: மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல எதிர்க்க்டசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26, 1950 அன்று குடியரசாக மாறியது. இந்திய அரசியலமைப்பு இந்த நாளில் நடைமுறைக்கு வந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், பிரிட்டிஷ் கால இந்திய ஆளுநர் சட்டம் 1935 ஐ மாற்றி, இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயகக் குடியரசாக நிறுவியது. மிக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


