நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு….
டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் நடிகர் தர்மேந்திரா, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு மரணத்துக்குப் பின் பத்ம விபூஷண், நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது ஜேஎம்எம் நிறுவனர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


