கடன் வாங்கி வீடு கட்டினோம் கோவையில் இந்த நிலங்களை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?

கோவையில் சாலை, பூங்கா மற்றும் கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை மனையிடங்களாக மாற்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.