வங்கதேசத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காமல் விலகுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்துடன் உள்ளது என்றும், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுப்பலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.